Map Graph

குரு கோவிந்த் சிங் இந்திரபிரசுதா பல்கலைக்கழகம்

குரு கோவிந்த் சிங் இந்திரபிரசுதா பல்கலைக்கழகம் முன்னர் இந்திரபிரசுதா பல்கலைக்கழகம் என அழைக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைநகரான தில்லியில், துவாரகா நகரில் அமைந்துள்ளது. இது தில்லியின் மாநிலப் பல்கலைக்கழகம் ஆகும். சட்டம், மருத்துவம், தொழில்நுட்பம், கல்வி, தொழில்முனைவோர், அறிவியல், வணிகம் உள்ளிட்ட துறைகளில் பதினான்கு பல்கலைக்கழக பள்ளிகளும் மூன்று ஆய்வு மையங்களையும் கொண்டு செயல்படுகிறது.

Read article